"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
18 பிப்ரவரி 2012

துபாயில் புழுதிகாற்று உச்சநிலை !!

0 comments

துபாய்:- குளிர்காலம் தற்போது தனிந்தது. இப்பொழுது கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுவீசி வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுகிறது, கடல் ஓரமாக உள்ளவர்களுக்கு அமீரகம் கடலோர காவலர்கள் கடலுக்கு யாரும் போகவேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர், இப்பொழுது புழுதி காற்று கடல் அலையும் அதிகமாக உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படது.துபை வானிலை மையம், சனி அல்லது ஞாயட்றுக்கிழமை இரவு வரையும் மந்தமாக தான் இருக்கும் அதைதொடர்ந்து மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் இருக்கும் என்று அறிவித்துள்ளது.அதேசமயம் திங்கள்கிழமை காற்று அழுத்தம் குறைந்து வெப்பம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வெப்ப நிலை அதிகபட்ச செல்சியஸ் 22 டிகிரி சுற்றி 34 செல்சியஸ் ஆரம்பமாக காணப்படும்.இதனால் மண்புழுதி சிலருக்கு மூச்சிதிணறல் ஏற்பட்டு மருத்துவர்களிடம் சிக்சை பெற்றதாக பலரும் தெரிவித்தார்கள்.நான்கு சக்கர,இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்ப்பட்டது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி