அஸ்ஸலாமு அலைக்கும்
மேட்டுத்தெரு(ஆஸ்பத்திரிதெரு) ரஹ்மானியா பள்ளி நிர்வாகிகளின் வேண்டுகோள்
சில வருடங்களாக மிகச் சிறிய பள்ளியாக தொழுகை நடத்தப் பட்டு வரும் முக்கிய இடத்தில் உள்ள இந்த பள்ளிவாசலை இட அளவை அதிகரிக்க அருகில் உள்ள வீட்டை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இன்னும் சில தினங்களில் ரெஜிஸ்ட்ரேசன் முடிக்கப் படவேண்டிய சூழல் உள்ளதால் இப்பள்ளிவாசல் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது.
மேலும் வாங்கப் படும் இடம் இடிக்கப் பட்டு கட்டுமான வேலைகளும் இருப்பதால் உலகில் உள்ள சகோதரர்கள் இப்பள்ளிவாசலுக்கு பரந்த மனதுடன் உதவி செய்து நன்மையில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்களாக.
வஸ்ஸலாம்