04 மார்ச் 2012
மரண அறிவிப்பு
மர்ஹும் ESM இப்ராஹீம் அவர்களின் மகளும்,மர்ஹும் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,பாருக் அவர்களின் சகோதரியும்,செய்யது ஹாஷிம் அவர்களின் தாயாரும்,நெய்னா முஹம்மது,ஜாபர் சாதிக்,நிஜாமுத்தீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய ஜைனப் அவர்கள்,அதிரை- புதுமனை தெரு இல்லத்தில் இன்று காலை மரணமாகிவிட்டார்கள்.இன்ஷா அல்லாஹ்,அன்னாரின் நல்லடக்கம் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெறும். அன்னாரின் மறுமை பேற்றுக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி