10 ஆகஸ்ட் 2011
ரமளான் ரெசிப்பி - டேட்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:
பேரீட்சை - அரை கப்புக்கு கொஞ்சம் கம்மி
காய்ச்சி ஆறிய பால் - ஆறு டம்ளர்
ஐஸ் கட்டி - ஒரு கப்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
செய்முறை
பாலை காய்ச்சி ஆற வைத்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
பேரீட்சையை கொட்டைகளை நீக்கி விட்டு அரை டம்ளர் பாலில் அரைக்கவும்.
இப்போது அரைத்த பேரீட்சை, சர்க்கரை, ஐஸ் கட்டி, மீதி உள்ள பால் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் ஹைய் ஸ்பீடில் அடிக்கவும்.
சுவையான சத்தான டேட்ஸ் மில்க் ஷேக் ரெடி.
ஆக்கம் : சகோதரி ஜலீலா
பதிப்பு :அதிரை எக்ஸ்பிரஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி