அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2011 வெள்ளிக்கிழமை
மாலை 6 மணியளவில் அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி
அருகில் நடைபெறவுள்ளது.
சிறப்புரை:-
S.M. பாக்கர் அவர்கள்
(மாநிலத் தலைவர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : உண்ணாவிரத நாடகங்களும் ஊடக பயங்கரவாதங்களும்
சகோதரர் TMH. செங்கிஸ்கான் அவர்கள்
(மாநிலச் செயலாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : இந்திய தண்டனை சட்டங்களும் இஸ்லாமிய
தண்டனை சட்டங்களும்.
மவ்லவி. யூசுப் மிஸ்பாகி அவர்கள்
(ஏகத்துவ அழைப்பாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : அழைப்பு பணி என்றால் என்ன? ஏன்?
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
=================================================================
23.09.2011 வெள்ளியன்று அதிரை CMP LINEல் அமைந்துள்ள ALM ஸ்கூலில்
ஜூம்ஆ உரையாற்றுபவர்
சகோதரர் TMH செங்கிஸ்கான்
ஈருலக பயன்பெற அனைவரும் வாரீர் என அன்போடு அழைப்பது
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை நகரக்கிளை
தஞ்சை மாவட்டம்
நன்றி :AIM
22 செப்டம்பர் 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி