இவைகளில் எவரேனும் திறமை உள்ளவர் இருந்தால்.
* குர்ஆண் மனணம் செய்தவரா ?
* உங்கள் பிள்ளைகள் சாதனையலரா ?
* ஸ்டேட் ஃபஸ்ட் மார்க் எடுத்தவரா ?
* மதரசாகளில் முதல் மதிப் பெண் பெற்றவரா ?
* பள்ளிக் ௬டங்களில் முதல் மதிப் பெண் பெற்றவரா ?
* பேச்சிப் போட்டிகளில் திறமையானவர்களா ?
* இஸ்லாமிய (பயான்)சொற்ப பொழிவு தெரிந்தவரா ?
* விளையாட்டில் ஆர்வம் உள்ளவரா ?
* இஸ்லாமிய பாடல் பாடக் ௬டியவரா ?
* குறும்பு செய்யக் ௬டியவரா ?
* எதிர்காலத்தில் என்னா படிக்க போர்கிரார்கள்.
அதற்க்கு என்னா முயற்ச்சிக்கிறார்கள் விளக்கம் தரக் ௬டியவரா ?
இதுப் போன்ற பல திறமைகளை கனோளியலாகவும்,
எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு
ஆர்வம் வர வேண்டும் மென்று அதிரைFACT இணையத் தளம்
முயற்ச்சிக் கொள்கிறது. நிங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்
மாணவர் பற்றிய விவரங்களை என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய.தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏர்ப்பாடுகளை விவரங்களையும் நான் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்வேன்
இன்ஷால்லாஹ் ...
இதுப் போன்ற பல திறமைகளை கனோளியலாகவும்,
எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு
குர்ஆண்,படிப்பு,மார்க்க சொப்போளிவு ஆகியவற்றில் ஆர்வம்
வர வேண்டும் மென்று அதிரைFACT இணையத் தளம்
முயற்ச்சிக் கொள்கிறது. நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்
தொடர்புக்கு :-
EMAIL ID : adiraifact@gmail.com
துபாய் : கைப்பேசி என்:00971-551663700