மதராஸ் பட்டினம்(chennai), செப்.7: facebook, மற்றும் fm.,வானொலியில் என்னுடைய குரல்வளம் போல் உள்ளவர்கள் என்னைப் போன்று பேசுவதுபோல பொய்யான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஊடகங்கள் அதை நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால். வழக்கு தொடரப்படும் என்று பொதுசட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக 8-9-2011புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையின் படி."facebook, dwiter, fm, வானொலி போன்ற ஊடகங்களில் என்னைப் போன்று பேசுகிறர்கள். பொய்யான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றார்கள். என்று என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற ஊடகங்களிடம் நான் பேசவோ, பேட்டியளிக்கவோ இல்லை. என்னைப் போன்று குரல்வளம் உள்ளவர்களுக்கு அனுமதியும் கொடுக்கவில்லை. இதற்கு மேலும் இந்த ஊடகங்கள் என் பெயரினைத் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி வழக்கு தொடரப்படும்'பின்னர் வருந்தக் ௬டாது. என்று எச்சரிகை ௬ருகிறேண். பேட்டி அளித்தார்.
ஆக்கம் : அதிரை fact