"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 அக்டோபர் 2011

சர்க்கரை நோய் வராமல் தடுக்க ...!

0 comments

உணவை நாம் வேகமாக உண்பதால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.மெதுவாக உணவு உண்பவர்களை விட, வேகமாக உணவு உண்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி அதுவே சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பின் இது டைப் 2′ சர்க்கரை நோயாக மாறும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சியில் ஒருவருடைய எடை,பாலினம்,வயது,புகைபிடித்தல்,மது அருந்துதல்,போன்ற காரணிகளை விட வேகமாக உணவு உண்பதினால் மட்டுமே சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி