Sep 22 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட சன் நியூஸ் நிகழ்ச்சியான வர்த்தக உலகம், இதில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பு பெறுவது குறித்து நேயர்களின் கேள்விகளுக்கு வல்லுனர்களின் பதில்!
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு ஆடியோ வடிவில் கல்வி களஞ்சியம் உங்களுக்கு வழங்குகிறது. இது கல்வி களஞ்சியத்தின் முதல் மற்றும் சோதனை ஆடியோ பதிவு ஆகும். விரைவில் இது போன்ற பல கல்வி மற்றும் அறிவியல் நிகழ்ச்சிகள் நமது கல்வி களஞ்சியம் இணையத்தளத்தில் வீடியோ வடிவில் வெளியிடப்படும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4