அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
இன்ஷா அல்லாஹ், இந்த ஆண்டு (ஹிஜ்ரி-1432) ஹஜ்ஜிப்
பெருநாள் தொழுகை ஜி.சி.டி. கேம்ப் திடலில் சரியாக காலை:06:40
மணியளவில் நடைபெறும். அனைத்து சகோதர, சகோதரிகளும்
இத்தொலுகையிலும், பிரசங்கதிலும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
பெருநாள் குத்பா: உஸ்தாத், அப்துல்லாஹ் ஷஃலான் அவர்கள்
குத்பா தமிழாக்கம்: மவ்லவி. முஹம்மது சித்தீக் மதனி அவர்கள்
(பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது).
அன்புடன்:-
துறைமுக அழைப்பகம்
ஜித்தா, சவுதிஅரேபியா.