"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 நவம்பர் 2011

E - P - M - SHCOOL -பேச்சுப் போட்டி - M.Y. தஸ்லிம் (காணொளி)

0 comments


தந்தை பெயர் : முகம்மது யூசுப்

மாணவி பெயர் : M.Y. தஸ்லிம்

பள்ளியின் பெயர் : E - P - M - SHCOOL

நடைப்பெற்ற நாள் : 31 - 10 - 2011

போட்டி : பேச்சிப் போட்டி

வகுப்பு : ஐந்து

இடம் : நடுத்தெரு

தலைப்பு : பெருனனாரின் இறுதிப் பேருரை ..!

அரஃபாவில் பத்தாம் ஆண்டு முஹம்மது நபி (ஸல்) ஆற்றிய உரை துள் ஹஜ் மாதத்தையும்,மக்கா நாகரத்தையும் புனிதமாக கருதுங்கள்,குற்றம் செய்தால் அவருக்கே தண்டனை வழங்கப்படும்,உங்கள் இல்லத்திற்குள் அந்நியர்களை அனுமதிக்க ௬டாது,உங்களுக்கு விதிக்கப் பட்ட ஐவேலை தொழுகையை நிலை நாட்டுங்கள், நோன்புகாலத்தில் நோன்பு வையுங்கள்,ஜக்காத்தை முறையாக நிறைவேற்றுங்கள்.

ஹஜ் செய்யுங்கள்,மறுமையில் என்னை பற்றி விசாரிக்கும் போது என்ன ௬றுவீர்கள், நிச்சயமாக நீங்கள் நன்மையே நாடுநீர்கள் என்று சாட்ச்சி ௬றுவோம், இறுதியாக அல்லாஹுக்கே அஞ்சி நடங்கள் என்று மிக அறுப்புதமாக முடித்துக் கொண்டார்.

இது போன்று மாணவர்/மாணவிய பற்றிய விவரங்களை எங்களுடைய மின்அஞ்சல் முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய.தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏற்பாட்டின் விவரங்களையும் நாங்கள் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்கிறோம்.

இன்ஷால்லாஹ் ...




இதுப் போன்ற பல திறமைகளை காணொளிகளாகவும்
எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு
குர்ஆண்,படிப்பு,மார்க்க சொற்பொழிவு ஆகியவற்றில் ஆர்வம்
வர வேண்டும் என்று அதிரைFACT இணையத் தளம்
முயற்ச்சிக் கொள்கிறது. நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்

இன்ஷால்லாஹ் ... இறுதியில் அதிரை ஃபேக்ட் சார்பாக பரிசு அளிக்கப்படும் ...

என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி