புதுமனைதெருவை சேர்ந்த நெய்னா என்ற சகோதரர் (தந்தை பெயர் மர்ஹூம் ஹாஜா முஹைதீன்)சிறிது காலம் முன்பு ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் பொது ஏற்பட்ட விபத்தில் தலையில் உள் காயமடைந்து,தற்போது அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு (மூளையில் ரத்தக் கட்டு )
அவரைத் தள்ளியுள்ளது.இதற்கு உடன் ஆபரேஷன் பண்ணுவதே வழி என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.எனவே,அவர் தற்போது பெங்களூரில் உள்ள சென்ட்ரல் கவர்ன்மென்ட் மருத்துவமனையில் - நியூரோ சர்ஜன் பிரிவில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால்,அவருக்கு என எந்த வித வருமானமோ,சொத்துக்களோ இல்லை,மேலும் அவருக்கு சிறு வயதில் போலியோ ஏற்பட்டதன் காரணமாக இரு கால்களும் ஊனமானவர்.அவருடைய சில உறவினர்களின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நம் சகோதரர்கள் தங்கள் உதவிகளை தாரளமாக வழங்கினால் - மிகவும் உதவியாக இருக்கும்,எல்லாம் வல்ல அல்லாஹ் - தன கருணை மழையை பொழிவான்,ஆமீன்
BANK DETAILS
H.ANWER HUSAIN
A/C NO 10885982755
STATE BANK OF INDIA
RAJAJI SALAI BRANCH
CHENNAI 600001
CONTACT :H ANWER HUSAIN 9840640603
தகவல் அப்துல் கரீம்,கலிபோனியா
3:92. நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
57:7. நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மருத்துவமனையில் சிகிச்சையின் பெரும்பகுதி செலவு மருந்து மாத்திரைகளுக்காகத்தான் செலவிடப்படுகிறது. மருத்துவத் துறையின் கணக்கின்படி 50 % முதல் 80 % வரை மருந்து மாத்திரை செலவுகள்தான். டாக்டருக்கான செலவு வெறும் ஆலோசனை என்கின்ற நிலையில் மிகக் குறைவான விழுக்காடுதான். அறுவைச் சிகிச்சை என்கின்றபோதுதான் ஒரு நோயாளி தனது மருத்துவச் செலவில் பாதியை மருத்துவமனை மற்றும் மருத்துவருக்காகச் செலவிடுகிறார்.
சகோதரர்களே ! தாராளமாக உதவி செய்ய முன்வாருங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ஆமின் !
thanks : adiraixpress