16 டிசம்பர் 2011
மரண அறிவிப்பு - (ஆடியோ செய்தி)
அஸ்ஸலாமு அலைக்கும், நமதூர் புதுத்தெரு வடபுறத்தைச் சார்த்த
மர்ஹூம்.S.K.M.ஹாஜா முஹைதீன் அவர்களின் மகளும்,மர்ஹூம்.நெ.செ.மு.முஹம்மது
அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஏராவூர் S.K.முஹம்மது ஃபாரூக் அவர்களின்
சகோதரியும்,சி.மு.க.சாகுல் ஹமீது, நெ.சா.மீ.சேகன்னா
மரைக்காயர்,செ.சா.மு.முஹம்மது சரபுதீன் இவர்களின்
மாமியாரும்,நெ.செ.மு.தாஜுதீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா.அஹமது ஃபாத்திமா
அவர்கள் இன்று (16-12-2011-வெள்ளிக்கிழமை) காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:00 மணியளவில்
தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: ஹாஜா முஹைதீன் (குலோப்ஜான்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி