அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுத்தெரு வடபுரத்தை சேர்ந்த நெய்னா முஹம்மது, அஹ்மத் அஸ்ரஃப், ஜமால் முஹம்மது ஆகியோரின் தந்தையும்,முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மாமனாருமாகிய, முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று(12.12.2011) திங்கட்கிழமை, சென்னையில் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ் நாளை காலையில் 9 மணிக்கு தக்குவாபள்ளியில்
நல்லடக்கம் செயபடும்.இவர்கள் ஜித்தாவில் பல வருடங்கள் பணிபுரிந்தவர் எனபது கூடுதல் தகவல்.
தகவல்:-
புஹாரி, தமாம்