அதிரை பைத்துல்மால் தனது அன்றாடச் செயல்பாடுகளையும் சேவைகளின் விபரங்களையும் மாதாந்திர அறிக்கையாக பகிர்ந்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் கடந்த டிசம்பர்-2011 மாதத்திற்கான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
தயவு செய்து இதை அனைத்து அதிரை இணைய தளங்களிலும் மீள்பதிவு செய்து பைத்துல்மாலின் சேவைகள் குறித்த தகவல் பலதரப்பு மக்களுக்கும் சென்றடைய உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.