
அஸ்ஸலாமு அலைக்கும்
நெசவு தெருவை சார்ந்த, மா.மு.அப்துல் ஜப்பார் லெப்பை , அப்துல் மஜீத் உஸ்தாத், ஆகியோரின் சகோதரியும், அஹமது கபீர் உஸ்தாத் அவர்களின் மனைவியும், சகோ. ஜஹபர் சாதிக் அவர்களின் தாயாரும் நெய்னா ஹஜரத் அவர்களின் மாமியும், சகோ.முஹம்மது சயீத் அவர்களின் மாமியாரும், ஜித்தா அஜ்வா நெய்னா அவர்களின் ராத்தம்மாவுமாகிய ஃபரீதா அம்மாள் அவர்கள் இன்று (11.01.2012) புதன் கிழமை காலை 11 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு, மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்.
தகவல்:-
நெய்னா (அஜ்வா)
ஜித்தா