
சீபோல் நிறுவனர் தாஜுதீன் அவர்களின் சகோதரர் ஜமாலுதீன் அவர்கள் இன்று இரவு சென்னையில் வஃபாதாகிவிட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் கபுரை பிரகாசமாக்கி வைப்பானாகவும் அமீ
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ