அதிரை பைத்துல்மால் ஜனவரி-2012 ஆம் மாதத்தின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிரையின் அனைத்து இணைய தளங்களிலும் மீள்பதிவு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சவூதி (தமாம்) மற்றும் குவைத் கிளைகளின் மாதாந்திர அமர்வுகள் நாளை 10-02-2012 வெள்ளிக்கிழமை நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ள அதிரை சகோதரர்கள் கலந்து கொள்ளவும்.