
அஸ்ஸலாமு அலைக்கும்...
மனிதன் சமுதாயத்தின் முக்கியமான உருவமாகும். அவன் தனித்து வாழமுடியாது. மற்றவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவனுக்கு தேவைதான் படுகிறது. பிறப்பது முதல் மரணிக்கும்வரை இதுதான் எதாத்தன உண்மை நிலைகள்.
நாம் உண்ணுகிற உணவு, அணிகின்ற ஆடை, வசிக்கின்ற வீடு ஆகியவற்றை சிந்தித்து பாருங்கள். எத்தனையோ மனிதருடைய உதவியாலும் ஒத்துழைப்பாலும் தான் இவை அனைத்தும் நமக்கு கிடைத்திருக்கின்றன.
காரணம் என்ன ...?
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே......
எல்லா ஆற்றலையும் அல்லாஹ் ஒருவருக்கே அளிப்பதில்லை. பலருக்கும் பல திறமைகளை அளித்திருக்கிறான். இந்த திறமைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது ஊர்க்கும், நமது சமுதாயததிற்கும் பக்க பலமாக இருக்கும்.
அனைத்து ஜமாத்துகளும் அவர் அவருடை கொள்கையிலும்,
கட்டு பாட்டிலும் தனி, தனியாக இருந்தாலும்...!
ஊர் ஒற்றுமைக்காகவும், சமுதாய நலனுக்காகவும் சில வற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால். நமது ஊருக்கு பல சாதனைகள் சாதிக்கலாம்.
நாம் அனைவரும் இன்று சாதித்து நிற்கிறோம்.
மேலும் சாதிக்க வாருங்கள்....
ஒன்று பெறுவோம் வளம் பெறுவோம்.
அனைத்து முஹல்லாஹ் ௬ட்ட அமைப்பின் கீல் நின்று பயன் அடைவோம்...
இன்ஷால்லாஹ் .................
என்றும் அன்புடன் :-
ஊர் நலன் விரும்பி >>>
சிராஜுதீன் M-S-T
ADIRAIFACT.COM
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது நிஜமே !