
புதுதெருவை சார்ந்த ஜப்பார் அவர்களின் மகனும் இப்ராஹீம் ,நஜ்முதீன்இவர்களின் சகோதரரும் புஷ்ரா ஹஜ் சர்வீஸ் ரஜாக் அவர்களின் தம்பி மகனுமாகிய நிஃமத்துல்லாஹ்(20) நேற்றிரவு அன்னாரது புதுதெரு இல்லத்தில் காலமாகிவிட்டார் (இன்னா..)
அன்னாரின் ஜனாஸா இன்றிரவு இஷா தொழுகைக்குப்பின் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
இவர் கடந்த சில வருடங்களாக இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் என்பதை உயிர்காக்க உதவுங்கள் (சகோ.நிஹமதுல்லாஹ்-புதுத்தெரு) என்ற தலைப்பில் நமது பதிவாக இட்டோம்.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்