
ஆலோசனை கூட்டம் நாளை(09:09:2011) இன்சா அல்லாஹ் அஷர் தொழுகைக்கு பின் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது
இந்த கூட்டத்தில் நமது ஊரில் உள்ள அணைத்து சம்பவங்களை எப்படி கையால வேண்டும் இன்று ஊர் மக்கள் ஒன்று ௬டுகிறார்கள்.
தக்வா பள்ளி பிரச்சனையைப் பற்றி பேசுவதாக இருந்தால். தக்வா பள்ளி முகல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கவும். அணைத்து முஹல்லாஹ் சார்ந்த முக்கியர்ஸ்தர்கள் வருவாதாக இருந்தால் வரலாம்.
தகவல் : துளைவிளிருந்து ஒரு குரல் ஒலித்தது