"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 பிப்ரவரி 2012

காமுகர் தினம்! சைத்தானின் வெற்றி!! காதலர் தினம் !!! (காணொளி)

0 comments

அன்பு என்ற போர்வையில் ஆபாசத்தில் அழிந்துபோகும் ஆண்களையும் காதல் என்ற பெயரிலே காமேவெறிக்கு பலியாகும் கன்னிகளையும் காசுக்காக கழிசடைகள் தினத்தை ஊக்குவிக்கும் இலைங்கர்களையும், உடகங்களையும் இணையதளங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.




மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை
தலைப்பு :காமுகர் தினம்
நாள் : 10.02.2012
இடம் : மக்காஹ் மஸ்ஜித், சென்னை.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி